பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1955 என்ற இலக்கத்துக்கு அழைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் அறிவிக்குமாறு தேசிய...
பேருந்து கட்டணம் குறைப்பு: வெளியான அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து...
பேருந்து பற்றாக்குறை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால், வழமையான போக்குவரத்திற்கு இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக...
பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டை வழங்கும் முறைக்கு பேருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் தமது...
முச்சக்கர வண்டிகள் தொடர்பில் நடவடிக்கை முச்சக்கரவண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 91,615 பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள்...
பாடசாலை போக்குவரத்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் செய்யாததால் பாடசாலை போக்குவரத்துக்கான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்...
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்....
மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த அமைச்சர் பணிப்புரை மாணவர்களுக்காக இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC)பணிப்புரை...
பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி பரீட்சை எழுதியப் பின்னர் மீண்டும் வீடு திரும்பிய மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி லுணுகலை...
பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 3,200 தொலைதூர சேவை...
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள் நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி)...
மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே முச்சக்கர...
சிக்கலுக்கு உள்ளாகியுள்ள தொடருந்து பராமரிப்பு பணிகள் தொடருந்து பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) கவலை வெளியிட்டுள்ளார். தொடருந்து சேவை தொடர்ச்சியாக நட்டத்தை ஏற்படுத்தி...
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மோசடி – பொதுமக்களுக்கு கோரிக்கை கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்த 25 மில்லியன் ரூபா வருமானம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை...
கொழும்பில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் கொழும்பில் (Colombo) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை...
புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு அறிவிப்பு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...
மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் (Road Passenger Transport Authority – Western...
சம்பளம் வழங்க முடியாமல் திணறும் இலங்கையின் அரச நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் எழுபது டிப்போக்களின் ஊழியர்களின் மாதாந்த சம்பளம் பல மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து...
இணையதளம் மூலம் பேருந்து ஆசன முன்பதிவு செய்யும் சேவை வெற்றி இணையதளம் மூலம் பேருந்து ஆசன முன்பதிவு செய்யும் சேவை வெற்றியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். அதன்படி மாதாந்தம்...