இலங்கை சுற்றுலா பயணிகளுக்காக 1000 வாகனங்கள் இறக்குமதி! இலங்கை சுற்றுலாத் துறைக்காக 1,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 6 முதல் 15 பயணிகள் அமரக்கூடிய 750 வேன்களை இறக்குமதி செய்வதற்கு...
சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம் சர்வதேச ரீதியில் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. உலகில் பெண்கள் தனியாக சுற்றுலாப் பயணம் செய்யக்கூடிய சிறந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முதனிலை...
நான்கு வருடங்களின் பின்னர் கட்டுநாயக்க வந்தடைந்த தாய்லாந்து விமானம் நான்கு வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ்(Thai Airways) விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. தாய்லாந்தின்(Thailand) பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக...
சுற்றுலாப்பயணிகளை அச்சப்பட வைக்கும் பாதாள உலக கும்பல்! நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிப்படையுமென காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள்...
குறைந்த செலவில் 5 அசத்தலான ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் ஐரோப்பா தனது வரலாற்று சிறப்பு, கவர்ச்சிகரமான நகரங்கள் மற்றும் அதிசய தோற்றத்துடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், ஐரோப்பிய விடுமுறை உங்கள் பணப்பையை...
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம் இலங்கைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...
இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து இஸ்ரேல், உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னிலங்கையில்...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சிக்கல் நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் ஹோட்டல் நிர்வாகம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்சசை நிலைமை...
நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்...
ரஷ்ய சுற்றுலா பயணிகளை துன்புறுத்திய சம்பவம் : கோரிக்கை இலங்கையில் உள்ள கடற்கரை ஹோட்டலில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்க சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேலைத்திட்டம் இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்கர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஏனைய தூதரக அதிகாரிகள் இணைந்து...
பீதுருதாலகால மலைத்தொடரை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட...
அவுஸ்திரேலியாவில் சிக்கிய விமானத்தை மீட்க சென்ற இலங்கை குழுவினர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய இலங்கை விமானத்தை மீட்பதற்காக இந்தகுழுவினர் அங்கு சென்றுள்ளனர்....
இலங்கை வந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள்...
நாட்டின் சில விமான நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்...
ரூ.700 கோடி செலவில் UAEல் முதல் இந்து கோவில்., இந்திய பிரதமர் மோடி திறந்து வைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் நாட்டின் முதல் இந்து கோவில் பிப்ரவரி 14 அன்று திறக்கப்பட உள்ளது. அரபு நாடான...
எல்ல நகரில் குவியும் சுற்றுலா பயணிகளால் மகிழ்ச்சி எல்ல நகருக்கு இந்த நாட்களில் பாரியளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத்தருவதாக தெரியவந்துள்ளது. இதன்காரணமாக வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள்...
வங்கதேச நாட்டவரான தம்பதி ஒன்று திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததுடன், உலக நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி காண்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் குடியிருக்கும் 45 வயதான Shahariath Sarmin மற்றும்...