கலிபோர்னியாவில் விமான விபத்து தெற்கு கலிபோர்னியா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பனிமூட்டம் காரணமாக இரண்டு முறை தரையிறங்கும் முயற்சிகளில் இரண்டாவது முயற்சியின் போது சிறிய விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான...
இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம் பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட விவகாரம் தற்போது தீயாக...
ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளது, போரில் முதல்...
திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! சிங்கள பொலிஸ் யுவதியின் நெகிழ்ச்சி செயல் போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
தகாத உறவில் ஈடுப்பட்ட பிக்குவை நையப்புடைத்தவர்கள் 8 பேர் அதிரடியாக கைது நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில்...
வடக்கில் சீனித்தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை! வடக்கில் அமைக்கப்படும் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்...
வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! சுற்றிவளைத்த பாதுகாப்பு படை அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர்...
களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது....
குற்றங்களை கண்டறிய புலம்பெயர் தமிழர்கள் கூறும் புதிய வழிமுறை இலங்கையின் அடக்குமுறை பொருளாதாரத்தில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்கான வழிகளை தமிழ் புலம்பெயர் செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன. தொழில்நுட்ப துறையில் உள்ள பல புத்திஜீவிகள்...
பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக...
பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை...
இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு...
இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய...
சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம் 32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (05.07.2023) போராட்டம் ஒன்று...
உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு...
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!! அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள்...
திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம் திருகோணமலை– எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததைத் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 25 வயது மதிக்கத்தக்க 7...
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!! தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்...
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!! நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன...
பாரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்! அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பாக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப்...