குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவப் பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்று வரும் பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துனர் தடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக் காட்சிகள் வைரலாகி...
மதுரையில் கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் பொலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தனது வீட்டில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாயை வளர்த்து வருகிறார். குடும்பத்தில் ஒருவராக உள்ள...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்களின் தந்தை ‘சமூக நீதிப் போராளி அய்யா இரத்தினசாமி’ அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்வு நேற்று மாலை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விடுதலை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வது ரஷ்ய – இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும்...
எதிர்வரும் வாரம் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கூட்டமைப்பு...
மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் இயக்குநர்...
இந்தியா- தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகள், கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்டனர். அவர்களில், 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஈழத்தில் இருந்து உயிர்...
இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும்...
பேரறிவாளனுக்கு மீண்டும் பிணையை நீடிப்பதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வைகாசி மாதம் 19 திகதி...
தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி தமிழக குடும்பப் பெண்கள் தேடி வருகின்றனர். இந்தியா- தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்பப் பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர்....
இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தியாவின் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ஆம் திகதி தொடக்கம் தமிழகத்தில்...
தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘‘அமெரிக்கப் பயணம்...
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் சாவடைந்துள்ளனர் . தமிழக கொரோனா...
இந்திய – தமிழகம் வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீடு நொடிப்பொழுதில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிவதுடன் பல...
தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட பிரதேச அபிவிருத்தியினை முதன்மைப்படுத்தும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம்...
விஜய் தேவர்கொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவர்கொண்டா ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை...