உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கொரோனாவின்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் பரிசுப்பொதி வழங்கப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் அடங்கிய குறித்த பரிசுப்பொதி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குறித்த பொதியை பெற்றுச்செல்லும் நிலையில், சில பகுதிகளில் குறித்த பொருட்கள்...
அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர். பூட்டப்பட்டு இருந்த...
இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்....
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை...
செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்தமையால் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்த சுதா (வயது 17) என்ற மாணவி அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து...
காலம் தனக்கு தந்த ஒரு வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி, தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்த ஒரு கலைஞன் நாகேஷ். தன் உடல் மொழி, வசனங்கள், அபாரமான நடிப்பாற்றல் என்பவற்றால் தமிழ் திரையுலகிலும் மக்கள் மனங்களிலும்...
சென்னை- திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இன்று (27) காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கடந்த 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவிதுத வரும் கைதியான நளினி ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் தமிழகம் -வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும்,...
இந்தியா-தமிழ்நாடு கடலூர் அரசுப் பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது குறித்த பேருந்தின் சாரதிக்கு தீடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....
ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல்...
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில்...
இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில்...
இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். பல மொழிகளில் நடித்து வரும் சமுத்திரக்கனி ஹீரோ என்று தெரியாது...
இந்தியாவில் ஒமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து அதன் உருமாறிய பிறழ்வான ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர்,...
இந்தியா- தமிழ்நாடு தேனி பெரியகுளத்தில் பழைய புரோட்டாவை நீரில் ஊற வைத்து சூடேற்றி, புதிது போல விற்றதுடன், உரிமம் பெறாமலும் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை...
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் வைகைப்புயல் வடிவேலு. நகைச்சுவை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் தனது வசனங்களால், உடல் அசைவுகளாலும் அனைவரையும் கட்டிப்போட்டவர் வடிவேலு. சில வருடங்களாக அவரை திரையில்...
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வேதா இல்ல சாவியை ஒப்படைத்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில்...