யாழ்.செட்டித்தெரு வீதிப் புனரமைப்பை முறையாக மேற்கொள்ளாததால் அதனை Lux ஹோட்டல் உரிமையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். செட்டித்தெரு வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டவர்கள் LUX ஹோட்டலுக்கு முன்னால் உள்ள சிமெந்து தரையை உடைத்ததுடன் முன்னே நெருப்பு மூட்டி தாரை...
பொருளாதாரம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் இன்று எமது தமிழ்த்தேசியம் இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று (08) யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய போதே...
அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராப்போசன விருந்து ஒன்றை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுசில் பிரேமஜயந்தவுக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டியில்...
கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (08) முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக...
பெரு நாட்டில் அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5. 2 ஆகப் பதிவானதாக ஐரோப்பிய மத்திய...
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன...
இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் இவ்வாறு கூறியுள்ளார். அகில இலங்கை...
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அகில இலங்கை பொது மீனவர்...
நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, உணவின் சில்லறை விலை 15 வீதத்தினால் அதிகரித்ததுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2020 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உணவின் விலை 37 % ஆல்...
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக...
நுவரெலியா- ஹட்டன், சலங்கந்தைப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து...
அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர். பூட்டப்பட்டு இருந்த...
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிகக் கொட்டில் ஒன்றில் குறித்த அலுவலகம் இயங்கி வந்த நிலையில், அலுவலகத்தின்...
திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி....
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் பாரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரான நிரோஷா...
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா- மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் வெளியே சென்றதற்குப் பின்னர் குறித்த யுவதி அவரது வீட்டு...
சுதந்திர தின அணிவகுப்பில் இம்முறை 6,783 முப்படையினர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர்கள்,...
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதற்கு முன்னர் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக்...
விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும், களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதனையடுத்து 10 ஆம் திகதி வரை...