பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார...
நடிகை சமந்தா திருமண பந்தத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். நடிகை சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அந்த...
அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்...
இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றையதினம் யாழ்ப்பாணம் – தையிட்டியில் முன்பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்....
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது....
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை...
இலங்கையின் மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை தரக்குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...
அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும்...
மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மதுபோதையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தழுவப்...
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து பாடகி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது...
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. நடிகர், இயக்குநர், பாடகர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. சிம்புவின் கெரியர் மீண்டும் பிக்கப்...
மனிதருக்குப் பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதயநோயினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் அமெரிக்க மருத்தவர்கள் பொருத்தியுள்ளனர். அவர்களது முயற்சி வெற்றியளித்துள்ளது. அமெரிக்கா- மேரிலாண்ட் மருத்துவ பல்கலைகழகத்தில் இடம்பெற்ற...
ஏழு மூளை உள்ளவரின் செயற்பட்டவரால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். நாட்டைப் பாதுகாப்பதற்காக அதிகாரத்தைக் கோரியவர்கள் தற்போது நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர் என்றும்...
டெல்லியில் பொலிஸ் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 1000 பொலிஸாருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டெல்லி பொலிஸ் தலைமை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அராலி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திருக்கு 02...
யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வரும் 18 ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்...
பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா- குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர் என்பவர் பெண் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், அவரது...