தெஹிவளை மிருககாட்சி சாலையில் பணிப்பாளருக்கும் ஊழியர்களிற்கும் இடையில் மோதல் காரணமாக மோதல் நிலை உருவாகியுள்ளது. இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை...
வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளது. அவற்றை கால தாமதமின்றி விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர்...
வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது என வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உப தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய...
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை...
தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி...
இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் காண்டாமிருகக் கூட்டத்தின் மண்டையோடுகள் உள்ளிட்ட எலும்புத்துண்டுகள் மடுல்சீமை மற்றும் ரிலவுலு மலையடிவாரத்தில் லுணுகல வயல்வெளியில் இருந்து 80 அடிக்கு கீழே மாணிக்கக்கல் சுரங்கத்தில் புதைக்கப்பட்டதாக தொல்பொருள் பட்டதாரி நிறுவனத்தின் விலங்கியல் நிபுணர்...
வீடுகளில் மரக்கறிகள், கால்நடைகள் வளர்ப்போர் குறிப்பாக வீட்டிற்கு தேவையானவற்றை வைத்திருப்பவர்கள், அடுத்து அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஆராயப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏற்புடையதாக இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்...
கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை...
தைப் பூசத்தை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் இடம்பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது. தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில்,...
கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கனடாவில் முடங்கியுள்ளது. கனடா- ரொரன்டோவில் கடும் பனிப்புயல் வீசியமையால் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வீதியெங்கும் பனி கொட்டிக் கிடக்கிறது. அத்துடன் விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது....
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச...
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ” உரப்பிரச்சினையால் உற்பத்தி...
தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் பதிலளிக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், தரம் குறைவான...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும், நாள மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின்...
பிரபலங்களின் இணையேற்பு நிகழ்வுகள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரமாண்டமாக நடைபெறுகிறதோ அதே அளவுக்கு அவர்களது பிரிவுகள் அதாவது விவாகாரத்துகள் அமைதியாக நடந்தேறி விடுகின்றன. அண்மைக்காலமாக எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட சில பிரபலங்கள் தமது விவாகரத்துகளை அறிவித்து வருகின்றனர்....
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. இவர் நடிகர் விஜய் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன. உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா...
உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி....
ஜப்பானியக் கடற்பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வடகொரியா மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று சோதனை செய்துள்ள நிலையில், முதலில் தென்கொரியா இராணுவம் இதனை உறுதிசெய்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் வடகொரியா பரிசோதிக்கும் நான்காவது ஏவுகணை சோதனையாகும்....