ரோந்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்றுக்குள் சிக்கிய நிலையில், நிலை தடுமாறியுள்ளது. இந்த நிலையில், கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும்...
தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னுக்கும், அவரது மனைவியும், ராணியுமான சுதிடாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தொற்று நோயின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே வேளையில் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன்...
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுலை 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஜுலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் ஜனாதிபதி. மாலைதீவு சென்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்....
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 03 ஆம் திகதி நாடு திரும்புவார் – என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று தெரிவித்தார். ” இலங்கை வரும்...
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 25 ஆம் திகதி நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரின் வருகை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுககும்...
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா...
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்கா செல்வதற்காக ‘கிரீன் காட்’ கோரி விண்ணப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள், கடந்த மாதம் முதலே கிரீன் காட்...
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வருகை தந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அவரது சொந்த நிதியையே பயன்படுத்துகிறார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்காக அவர் தனது தனிப்பட்ட நிதியிலேயே செலவுகளை மேற்கொள்கிறார். இராச...
கோட்டாபய ராஜபக்சவின் விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றிய அவர், சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான முன்னாள்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தாய்லாந்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம்...