உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தேற்றலில் இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என FactCheck ஐ மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்புமருந்தேற்றலில்...
இலங்கையில் பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். 26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும்...
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்ட நிலையில் பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கனடாவுக்கு...
சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ...
சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென இலங்கை...
தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது! நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்...
மேலும் 40 லட்சம் சினோபோர்ம்! இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 லட்சம் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமொன யூ.எல்.869 ரக விசேட விமானத்தில்...
சினோபார்ம் வெளிநாடு செல்ல தடையல்ல!!- சுகாதார அமைச்சு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,...