struggle

13 Articles
IMG20220601100516 2 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம்!

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து...

IMG 20220308 WA0010
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லையில் உறவுகள் நீதி கோரி மாபெரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் தொடர் போராட்டம் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் தினத்தைத் துக்கநாளாகக் கடைப்பிடித்து இன்று முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மாபெரும்...

IMG 20220308 WA0028
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பெண்கள் தலை நிமிரும் காலம் வந்துவிட்டது – டக்ளஸ்!!

  போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும்...

2
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

அரசுக்கு எதிராக ஹட்டனில் மாபெரும் போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த அரசுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது. நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள...

VideoCapture 20220217 082022
செய்திகள்இலங்கை

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தால் துண்டுப்பிரசுர விநியோகம்!!

தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் ஏற்பாட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண...

doc
செய்திகள்இலங்கை

தற்காலிகமாக கைவிடப்பட்ட போராட்டம்!

தொடர்ந்து நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.   #SriLankaNews

Mp Protest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்தின் போது மெதுவாக நழுவிச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

யாழ்.மாவட்ட மீனவர்களினால் இன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்தக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி பலரும் பங்கேற்றிருந்தனர்....

Pa3 183x300 1
செய்திகள்இலங்கை

பிரதேச செயலகத்தில் அம்பிட்டிய அட்டகாசம்

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஜீவராசிகளுக்குச் சொந்தமான காணியை விகாரை அமைக்க கோரி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின்...

21 611261a7d8e08908
இலங்கைசெய்திகள்

போராட்டம் இடைநிறுத்தம் – ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

Protest 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசுக்கெதிராக முழங்கியது புதுக்குடியிருப்பில் போராட்டம்!!

நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று காலை 9 மணிக்கு...

pg01 Treasury.jpg 1 0000
அரசியல்இலங்கைசெய்திகள்

48 மணிநேரம் இலங்கை இருளில்? – தீர்மானம் நாளை

நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம்...

அதிபர் ஆசிரியர்கள் e
இலங்கைசெய்திகள்

அதிபர், ஆசிரியர்கள் இன்றும் போராட்டம்

சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கறுப்பு நாளாக...

21 614463488648d
செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ்...