SriLankans

13 Articles
Arrested
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழகத்தில் இலங்கையர்கள் 6 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் நியூசிலாந்துக்கு படகு வழியாக தப்பி செல்ல...

Airport
இலங்கைசெய்திகள்

மலேசியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!

சுற்றுலா விசா ஊடாக வேலைவாய்ப்பை எதிர்ப்பார்த்து மலேசியா செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

law
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

தமிழ்நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் தமிழகத்தில் கைது...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

போலி ஆவணங்களுடன் இலங்கையர்கள் கைது!

இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த 5 இலங்கையர்கள் உட்பட 9 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பல நாடுகளில் இருந்து விசா...

image 146206724d
இலங்கைசெய்திகள்

அகதிகளை பார்வையிட்டார் வியட்நாமின் பொலிஸ் கேணல்!

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச்...

image 146206724d
இலங்கைசெய்திகள்

திருப்பி அனுப்பாதீர்கள்! – வியட்நாமில் இலங்கை அகதிகள் கோரிக்கை

20 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட கப்பல் மூலம் கனடா செல்ல முறைப்பட்ட கப்பல் மூழ்கிய நிலையில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டு வியட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்....

airport istock 969954 1617465951
ஏனையவை

இலங்கையர்களுக்கு குடியுரிமை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள்...

katunayake airport
இலங்கைசெய்திகள்

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள...

Arrest Reuters 1548877115
இலங்கைஉலகம்செய்திகள்

ருமேனிய எல்லையில் 37 இலங்கையர்கள் கைது!

பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்றின் உள்ளே ஒளிந்திருந்து எல்லை தாண்டி ஹங்கேரி நாட்டினுள் நுழைய முயன்ற 37 இலங்கையர்களை ருமேனிய பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை ருமேனியா-ஹங்கேரி இடையிலான...

22 62e9043ccaaac
இலங்கைசெய்திகள்விளையாட்டு

பொதுநலவாய போட்டிக்கு சென்ற இலங்கை வீரர்கள் தலைமறைவு!

இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்கு சென்றிருந்த இலங்கை வீரர்களில் அறுவர் இதுவரை காணாமல்போயுள்ளனர். இதில் அதிகாரியொருவரும் உள்ளடங்குகின்றார். இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய நாடொன்றில் தங்கும் நோக்கிலேயே இவர்கள் தலைமறைவாகியிருக்கக்கூடும் என...

295617546 522763172981963 4339085930490368682 n
இந்தியாஇலங்கைசெய்திகள்

மூன்றாம்கட்ட உணவுப் பொருட்களுடன் தமிழக கப்பல் நாட்டுக்கு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட மூன்றாம்கட்ட உணவுப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இதனடிப்படையில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன்...

Airport 2
இலங்கைசெய்திகள்

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு!

கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையிலிருந்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்து 767 பேர் தனிப்பட்ட முறையிலும் 55 ஆயிரத்து 411 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தின்...

wedding scaled
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய ஜனவரி முதல் புதிய நடைமுறை!

வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்ய விரும்பும் இலங்கை பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். இது சார்ந்த சுற்றறிக்கை சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம்...