#SriLankaNews – இன்றைய செய்திகள்| 18-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள் (17-10-2021)
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30...
வவுனியாவில் நேற்று மாலை மழை மற்றும் கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டது. இதன்போது, மேலும் சில கூரைத் தகடுகள்...
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள...
உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகாிப்பதற்கு, மில்கோ தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றருக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க...
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கபட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மீண்டும் செயற்படத்தொடங்கியுள்ளன. எனவே, புதிய...
உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த...
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்து விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்ட நிலையில் பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கனடாவுக்கு...
இன்றைய செய்திகள் – (15-10-2021) கிளிநொச்சியில் விவசாயிகள் இன்று கவனவீர்ப்பு போராட்டம். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில். கிளிநொச்சியில் இராணுவத் தளபாடங்கள் அடையாளம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா துணை நிற்க வேண்டும்-...