2012 இல் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 8 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த சம்பவத்தின்போது சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன்...
யாழ்ப்பாணம்- நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால்...
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் மாநகர...
தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். நெல்லியடி...
நாடாளுமன்ற அமர்வுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் காலை 7 மணி...
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருக்கின்ற வேளையிலே, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் 55 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நல்லூர் கோவிலுக்கு சென்ற சஜித் வழிபாடுகளில் ஈடுபட்டார். 1967 ஜனவரி 12 ஆம்...
#SriLanka – அரசியல் அரங்கு அரச எதிர்ப்புக்குழு சந்திரிக்கா பக்கம்…. சுதந்திரத்துக்கு பிறகே புதிய அமைச்சரவை பறிக்கப்பட்ட பதவியை பெற போட்டி சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?
தமிழ் மக்கள் கூட்டணியை வலுப்படுத்தி இளைஞர்களிடம் கொடுப்பதற்கு நான் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்கால சமூகத்தில் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காக கொண்ட இளைஞர்கள் இல்லாமையினைக் காண கூடியதாகவுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்....
மதுபோதையில் அனாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றனர் நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அனாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த...
நாட்டில் இன்று மின் தடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால், இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக நாட்டின் சில...
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி...
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை...
தற்போதைய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்றுவிட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள்...
நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் சுமார் இரண்டு அடி நீளமான சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தையின் சடத்தை பொலிஸார்...
வடக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார். வடக்கிற்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பல்வேறு நிகழ்வுகளில்...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில்...
நாட்டில் விசேட தடுப்பூசி வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எதிர்வரும் 17ம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது....
ராஜபக்சக்களுக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும் இது தற்காலிகமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இதனை...