தமது நீண்டகால வர்த்தக மூலோபாயத்திற்கு அமைவாக, 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான 4 முன்மொழிவுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் தமது விமான நிறுவனத்திற்கான விமானங்களின் எண்ணிக்கையை...
விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை...
கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பிசிஆர் ஆய்வகத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இப்புதிய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் ஊடாக வந்தவர் என்று...
இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு...
பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம்...