நாடு திரும்பினார் ரணில்! மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 4 ஆம் திகதி ஜனாதிபதி...
சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...
குறும்பட , ஆவணப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள்! வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின்...
யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் இன்று பதிவாகியுள்ளது. முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58...
யாழில் கன மழையால் பாாிய மரம் சாிவு! போக்குவரத்து தடை! யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள பாரிய மரம் சரிந்ததில் வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கன மழை ...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
கண் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் பார்வை பாதிப்பு! கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள்...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு! கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை...
யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்! யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம் (07.05.2023)முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு தமிழ்த்...
நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக் ஓயாவில் நேற்று (06) நீராடச் சென்ற போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள்...
கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை வலான பிரதேசத்தில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது....
சைபர் கிரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. அந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கணினி குற்றத்தில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலமான பாதுகாப்பு...
அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாட்டம்! அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலனறுவை மாவட்டம், தலுகான ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இவ்வாறு கைது...
அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு! நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் ஜால் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான...
ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை கட்டாயம் அழைக்க கோாிக்கை! ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,...
யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் முண்ணனியினர் ஏமாற்ற முடியாது எனரெலொவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் ரெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 37 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு...
இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல்...
பாடகர் மீது சரமாரி வாள்வெட்டு! மட்டக்களப்பு பாடகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இலக்கான பாடகர் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அழைத்துச்...
சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு! சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பா...