தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள் வவுனியா(Vavuniya) – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தே...
பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை ! யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி திக்கம் வடிசாலை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும்...
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காகவே நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் இன்று(18) கலந்து கொண்டு கருத்து...
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ். தலைமை...
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல திரைப்படங்கள் உள்ளன. மேலும் இன்று நயன்தாரா ஆவணப்படம் Nayanthara:...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி (CBSL) அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில்...
அரிசி பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை அத்தியாவசிய உணவு வர்த்தகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாரியளவான வர்த்தகர்களைப் பாதுகாக்காமல் மக்களைப்...
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு, இன்றையதினம் (18.11.2024) இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை...
கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே கட்சியின் பின்னடைவிற்கு காரணம் என ஈழ...
சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு 2024 பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா (Gampaha) மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட சர்வஜன...
முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். முதன் முறையாக வைத்தியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள்...
மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில்...
66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது கொழும்பு (Colombo) – கஹதுடுவ (Kahathuduwa), சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஹதுடுவ காவல்...
ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு புத்தளம்(Puttalam) – வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன், சம்பவம் தொடர்பில்...
இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு மேல், மத்திய, சப்ரகமுவ,தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
நீண்ட வார விடுமுறை: தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல் நீண்ட வார விடுமுறை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன....
விதையுண்ட ஆத்மாக்களின் பலத்தோடு தமிழ்த்தேசியப் பயணம் தொடரும்: சிறீதரன் உறுதி மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியல் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்....
அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாமி (V....
பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது....