காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பல முறைகேடுகள்! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில்,பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள்...
எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரதமர் அறிவிப்பு உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர் மட்டத்தில் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற...
எரிபொருள் விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது....
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்போதைக்கு நீக்கப்படாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி தட்டுப்பாடு...
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் தகவல் அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும்...
பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி மருத்துவம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அக்டோபர் மாதம் 17ஆம் திகதி...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதிலும் காணப்படும் கைத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் டீசல் தொகையை வரையறுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக...
காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! காசா – இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்துள்ள யுத்த சூழ்நிலையின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பது...
யாழில் கால் பதித்த சினோபெக்! யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனமான சினோபெக்கின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சினோபெக் நிறுவனத்தின்...
இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்....
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக...
இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் (02) மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு...
சீன நிறுவனத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டிலுள்ள மேலும் ஐம்பது எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற...
மீண்டும் எரிபொருளுக்கான கியூ ஆர் முறை தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘QR‘ முறை எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி...
1L எரிபொருளுக்கும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது மக்கள் மீது வரிச்சுமையை திணித்து மக்களை...
இலங்கையில் மேம்படுத்தப்பட்டு QR அட்டை தேசிய எரிபொருள் அனுமதிக்கான QR அட்டை அமைப்பு மேலும் நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான ஒரு கருவியாக செயற்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு...
புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை! புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர்...
சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம் அறிவித்துள்ளது. சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல்...
இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்த சினோபெக் நிறுவனம் இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக்...