கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது. குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பேருந்தில்...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நபரொருவருக்கு சமூக வலைத்தளத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் லண்டனில் (London) இருந்து வவுனியாவிற்கு (Vavuniya) வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். குறித்த கலந்துரையாடல் இன்று (21) நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால...
நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கட்டார் (qatar) விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று (19) கட்டுநாயக்கவை...
வவுனியா (Vavuniya) – ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (19.11.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
வரலாற்றில் முதல் தடவையாக வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திஸாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங்( Qi Zhenhong) தெரிவித்துள்ளார். யாழ்.பருத்தித்துறை, சக்கோட்டை முனைக்கு நேற்று(19) விஜயம்...
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள்...
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை (Sri Lanka) தமிழர் ஒருவருக்கு கனடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் கனடிய குடிவரவு மற்றும் குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும்...
மன்னார்(Mannar) பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு ஒன்று மன்னார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. குறித்த விசேட குழு இன்றைய தினம்...
இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ முகாமொன்று விடுவிக்கப்பட்டமை குறித்து இன்று (20)...
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு...
வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையைானது வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங்கால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது வடக்கு...
வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல இன்று (20.11.2024) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில்...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது இலங்கையில் (Sri Lanka) இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் (India) இராமேஸ்வரத்தில் (Rameswaram) மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (18)...
சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இலங்கையில்(sri lanka) சிறுவர்களிடையே காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவற்றின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா(Dr. Deepal Perera) தெரிவித்தார். இருமல்,...
அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கிறது! கருணாகரம் பகிரங்கம் தற்போது ஆட்சி அமைத்துள்ள அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் அழித்துக் கொண்டு செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(Govinthan Karunakaran)...
கட்டுநாயக்கவில் கைதான எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி...
தங்க விலையில் தொடரும் மாற்றம் : வெளியான முக்கிய தகவல்தங்க விலையில் தொடரும் மாற்றம் : வெளியான முக்கிய தகவல் கடந்த சில மாதங்களாக இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன்...