இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக செயற்பட்டு வரும் விராட் கோலி, T20 கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ருவிற்றர் பதிவில், இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது...
இம் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மைதானத்துக்குள் சென்று போட்டிகளை பார்வையிட முடியும் எனவும்...
ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்! இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு...
கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க! அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுகிறேன் என இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார். இதனை தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டு தெரிவித்துள்ளார். 38...
அமெரிக்க ஓபன் டெனிஸ் – கிண்ணம் வென்றார் எம்மா!! அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதற்கமைய முதலில்...
பராலிம்பிக் – நாட்டுக்கு பெருமையீட்டிய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு! ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப்...
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கொண்ட அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் 79 போட்டிகளில் பங்கேற்று 43...
பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!! ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் 2020 போட்டிகளில் பதக்கம் பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு பண வெகுமதிகளை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்களுக்கான ஈட்டி...
சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால்...
நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம்...
கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை! கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த போட்டியில், 162 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இந்தியா சார்பில் 54 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . இந்த...
ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில்...
இவ் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரிலிருந்து செரினா வில்லியம்ஸ் விலகியுள்ளார். குறித்த தொடரிலிருந்து காயம் காரணமாக தான் விலகுகிறேன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எதிர்வரும் அமெரிக்க ஓபன்...
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம் 2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள்...
புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் அஞ்சலோட்டத்திலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப்...
151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி! லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய...
வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!! லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆட்டத்தில் வீரர்களுக்கு இடையே சீண்டல் அங்கும் இங்கும் என அனல்...
‘உஷ்..கொண்டாட்டம்’ என்னை விமர்சித்தவர்களுக்கான பதில் – முகமது சிராஜ் “விக்கெட் வீழ்த்திவிட்டு நான் உதட்டில் விரல் வைத்து “ உஷ்” என்ற ரீதியில் நான் கொண்டாடுவது என்னை விமர்சித்தவர்களுக்காகவும், வெறுப்பாளர்களுக்காகவும்தான். அவர்கள் வாயை அடைக்கத்தான் இந்த...