அநுரவின் வெற்றி, உண்மையான மாற்றத்துக்கான வெற்றி – சாலிய பீரிஸ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் எதிர்பார்க்கப்படும் வெற்றியானது உண்மையான மாற்றத்திற்கான பொதுமக்களின் வலுவான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று, இலங்கை சட்டத்தரணிகள்...
புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார். இலங்கையின் 9ஆவது...
சிங்களவர்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் – தமிழர்களின் சாபம் தொடரும் இலங்கையில் நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் தென்னிலங்கை மக்கள், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் ஒன்றை வழங்கியுள்ளனர். இதுவரை காலமும் தமிழர்களையும், தமிழிழன அழிப்பின் வெற்றிகளையும்...
இலங்கையில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகள் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக மாறியுள்ளார். நடந்து முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் தனித்துவமான விடயமாக...
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அநுர! அறிவிக்கப்படும் தொடர் பதவி விலகல்கள் நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள்...
முப்படைத் தளபதிகளை அழைத்துப் பேசிய ஜனாதிபதி அநுர! விசேட கமாண்டோக்கள் பணியில் முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நாட்டின் 9ஆவது நிறைவேற்று...
புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் புத்தளம் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 31,457...
அநுராதபுர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்தின் அநுராதபுர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 45,102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய...
கேகாலை மாவட்ட தேர்தல் முடிவுகள் அரநாயக்க தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 16,853...
ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள்...
பதுளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்! வெலிமடை தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் வெலிமடை தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச...
கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 47,219 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்....
நுவரெலியா மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 38,416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்....
இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் கொலொன்ன தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 55,788...
கண்டி மாவட்டத்தின் மற்றுமொரு தேர்தல் முடிவுகள் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித்...
தேர்தல் களத்தில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: வைத்தியசாலையில் அனுமதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை...
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த...
சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா...
ரணில் வென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது : திலீபன் எம்.பி பகிரங்கம் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் (Kulasingam Thileepan)...
திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் 106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில்...