“வரிசை” என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” முன்னர் எல்லாம் ‘சிலோன்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது மேற்கொள்ளப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத் இந்த கண்டனத்தை வெளியிட்டார். இவ்வாறான ஜனநாயக...
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது...
புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எம்மை சந்திக்க தயங்குவது ஏன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அண்மையில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற...
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
“தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
இவ்வருடத்துக்குள் கட்டாயம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் ஆரம்பித்துவிட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். ” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது கடும் சீற்றத்துடனேயே மேடையேறிவருகின்றார். சிலர் ஜனாதிபதி ஆடையை தற்போதே தைத்துள்ளனர் எனவும்...
” ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய ‘காட்போட்’ ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 43ஆம் படையணி எனும் அரசியல்...
“தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்நாட்டில்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய அரசொன்றை அமைப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்துவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இது தொடர்பில் ஆளுந்தரப்பு தீவிரமாக...
“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
“நாட்டில் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயம் வெற்றிபெறும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்களை பாதுகாப்போம்...
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில்...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை (9) நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை...
“நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டினார். திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர்...
முச்சக்கர வண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹர்ச டி சில்வாவே பயணித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வால், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர...