சிங்கப்பூர் சென்றிந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்று அதிகாலை அவரசமாக நாடு திரும்பியுள்ளார். நாளைய தினமே திரும்பி வருவதற்காக இருந்த அவர் இன்று அதிகாலையே இலங்கைக்கு திரும்பியுள்ளார். ஜனாதிபதி தனது தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்தமை...
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...
கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டு்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது; எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல்...
சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்ற தமிழர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து...
சிங்கப்பூரில் 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன. சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தெற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25-10-2021 *சீருடையின்றி பாடசாலைக்கு வர அனுமதி! *சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம் *பயமின்றி பாடசாலைக்கு அனுப்புங்கள் – பெற்றோரிடம் கோரிக்கை *தடையை நீக்கியது...
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த...