யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ். போதனா...
டீசல் இருக்கிறதா…., பெற்றோல் இருக்கிறதா….., பால்மா இருக்கிறதா….., இப்போது சுகமா (தெங் செபத)” – என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான...
நாட்டின் பல பகுதிகளில் பரவலாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக...
நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின்...
எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்தியா விநியோகித்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 40,000 டன் எரிபொருளை...
2022 ஆம் ஆண்டு ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகள் மற்றும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய...
2022 ஆம் ஆண்டில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் எவ்வித தீர்வுகளும் இல்லை என வர்த்தக அமைச்சு கையை விரித்துள்ளது. தற்போது அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருட்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இறக்குமதி செய்யப்பட்டுள்ள...