நாட்டில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டங்கள்...
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள்...
காலி – ரத்கம பிரதேச சபைத் தவிசாளரின் வீட்டுக்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார்...
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது அவற்றை கொள்ளையடித்தாலோ, அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சாலேயே படையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
சமிந்த லக்சானின் மரணம் ஒரு கொலை எனவும், மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தமது வீட்டுத் தேவைக்காக எண்ணெய் பெற்றுக்கொள்ள...
” ஆட்சியாளர்களின் தேவைக்காக மக்கள் பக்கம் துப்பாக்கியை திருப்ப வேண்டாமென படையினரிடமும், பொலிஸாரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்...
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட...
பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கிச்சூட்டை...
அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்...
இந்தியா மணிப்பூரில், இறுதிச்சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஐவர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் செயற்பட்டுவரும் குகி என்னும் பயங்கரவாத அமைப்பு, பொதுமக்கள் மற்றும் படையினர் மீது இடையிடையே தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இந்நிலையில்...
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம் மோதலில் குறைந்தது 5 பேருடைய...
இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே...
நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |