ரஷ்ய – உக்ரைன் மோதல் தொடக்கத்தின் பின்னர் முதன்முறையாக பிரித்தானிய புயல் நிழல் ஏவுகணைகளை (Storm Shadow) உக்ரைன் ரஷ்யா மீது ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுடனான போரில் ரஷ்யாவின் எல்லையில் 10,000...
உக்ரைன்(ukraine) ரஷ்ய(russia) போர் ஆயிரம் நாள் கடந்தபோதிலும் எவ்வித மாற்றத்தையும் காணவில்லை.மாறாக போரும் அழிவுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. வடகொரிய(north korea) படையினர் சுமார் 10 ஆயிரம் பேர் உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவிற்கு சென்றது...
உக்ரைன் (ukraine)மின்கட்டமைப்பை குறிவைத்து 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷ்யா(russia) நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைன் இருளில் மூழ்கியுள்ளது. ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு...
போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆதரவை தொடர ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்துவார் என Jake Sullivan...
உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு...
உக்ரைனுக்கு எதிராக களமிறங்கிய வடகொரிய படைவீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் களமிறக்கப்பட்டுள்ள வடகொரிய படைவீரர்களை உக்ரைன் படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, வடகொரியாவின் உயரடுக்கு வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனிய...
உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், வட கொரியாவிலிருந்து 3,000 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன்,...
இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு இலங்கை முழுவதும் பல பகுதிகளுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையை கருத்திற்...
உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம் உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது....
ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் ரஷ்யாவின் (Russia) – ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா விமான (drone) தாக்குதல்...
உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது....
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முக்கிய நகர்வு ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உக்ரைன் மீது சரமாரியாக திடீர் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு, 200 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில்...
அதிகரிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா மீது 158 ட்ரோன்களை ஏவிய உக்ரைன் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மொஸ்கோ உள்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான...
உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
தீவிரமடையும் உக்ரைன் ரஸ்ய மோதல்: ரஷ்யாவிடம் சரணடைந்த 24 உக்ரைனிய வீரர்கள்! உக்ரைன்(Ukraine) ரஸ்யாவிற்குள்(Russia) ஊடுருவியுள்ள நிலையில் 24 உக்ரைனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின் போது ரஷ்ய படைகளிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....
76,000 மக்கள் இடமாற்றம்..ஒரே இரவில் 18 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு உக்ரைனின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சனிக்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...
போர்க்களத்தில் ரோபோ நாய்கள்.. உக்ரைன் வெளியிட்டுள்ள புதிய ஆயுதம் போர் நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், புதிய ஆயுதத்தை வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், ‘BAD One’ என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது....
உக்ரைன் அத்துமீறலுக்கு பின்னால் அந்த நாடு தான்: கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அரசியல்வாதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது....
உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம் கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைனிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இது...