ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள்...
இந்தியாவின் பாதுகாப்புக் கவலை: வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் உறுதி இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்....
இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும்...
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக தகவல் பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த...
உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா..! ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது,...
நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள் 2024இல் நடக்கலாம் என பாபா வங்கா கணித்துள்ள சில விடயங்கள் நிறைவேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி...
ரஷ்ய கட்டுபாட்டிற்குள் செல்லும் உக்ரைனிய நகரம்: இதுதான் காரணமா? அமெரிக்கா எச்சரிக்கை உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அவ்டியீவ்கா நகரம் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா...
புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் – விளாடிமிர் புடின் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கொடூர நோயான புற்றுநோய்க்கு தடுப்பு மருந்துகளை...
விண்வெளிக்கு அணுகுண்டை அனுப்பும் ரஷ்யா: உருவாகியுள்ள அச்சம் ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்புவதாக அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ள விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய...
புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் என தெரிவித்த விளாடிமிர் புடின் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கொடூர நோயான புற்றுநோய்க்கு தடுப்பு...
விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பாதீர்கள்! வெள்ளை மாளிகை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொல்வதை நம்ப வேண்டாம் என அமெரிக்கர்களிடம் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன், உக்ரேனுக்கு அமெரிக்க...
அணு ஆயுதங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க தயாராகும் ரஷ்யா ரஷ்யாவில் உயர்நிலை பாடசாலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள்...
உக்ரைனின் தாக்குதலால் கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலால் ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில் இரு நாடுகளுக்கு...
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை ஆழமாக தாக்க..அமெரிக்காவிடமே இல்லாத ஆயுதங்களை பெறும் உக்ரைன் அமெரிக்காவிடம் இருந்து புதிய நீண்ட தூர ஏவுகணைகள் முதல் தொகுதியை உக்ரைன் பெற உள்ளது. உக்ரைன் தற்போது அமெரிக்காவிடம் இருந்து புதிய 100...
பின்லாந்து எல்லையில் புடினுக்கு ரகசிய குடியிருப்பு., வெளியான காணொளி ஆதாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பின்லாந்து எல்லையில் ரகசிய குடியிருப்பு இருப்பதாக காணொளி ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவண மையம் அளித்த விசாரணை அறிக்கையின்...
மைத்திரிக்கு தங்க வாளை பரிசளித்த புடின் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு இரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த...
மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை., பனிக்கட்டி நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்த புடின்.. எதற்காக? ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை குளிர்ந்த நீரில் மூழ்கி Epiphany பண்டிகையை அனுசரித்தார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்...
ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி...
கசிந்த இராணுவ ஆவணங்களின்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிக்கியுள்ள இந்த ஆவணங்களை பிரபல...
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மேயர் விடுவிக்கப்பட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதான குற்றவாளிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருகிறது. அவர்களில் பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி,...