கோவிட் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்த வடகொரியா தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் தொற்று பின்னர்...
உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கின்றது.இதை தற்காப்பாக கருத முடியாது. ஆனால், போரில் அணு ஆயுதத்தை...
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து...
ரஷ்யா, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன் நாடு போரை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக வெளியாகியுள்ள செய்திகளால் பதற்றம் உருவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், தங்களுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும்...
ரஷ்யாவில் நேற்று(27.12.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. அந்த நாட்டின் இா்கட்ஸ்க் பிராந்தியம், கிரென்ஸ்க் நகருக்கு 93 கிலோ மீட்டர் தொலைவில் மதியம் 1.09 மணிக்கு இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 5.3...
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து,...
100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன் உக்ரேனிய கிறிஸ்தவர்கள் 100 ஆண்டுகளுக்கு பின்னர் டிசம்பர் 25ம் நாளான இன்று முதல் முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். கடந்த 2022 பிப்ரவரி...
ஏவுகணைகளால் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த Bloggers இந்த இழப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்....
முட்டைக்காக முதியவரிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின் முட்டை விலை கடுமையாக உயர்ந்ததற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் வழக்கமாக வருடத்தின் இறுதியில் ஊடகங்கள் மற்றும்...
உக்ரைனில் எத்தனை ரஷ்ய போர் வீரர்கள் தற்போது உள்ளனர்: புடின் வெளியிட்ட தகவல் இலக்கை அடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்...
நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடனான...
உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்? நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி...
2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா...
சூடு பிடிக்கும் போர்க்களம்! சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள் கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது. 75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு...
புடின் இறந்துவிட்டதாக புரளியைக் கிளப்பியவர் இவர்தான்… வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிரிழந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இதுபோன்ற செய்திகள் குறித்து கிரெம்ளின் வட்டாரம் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால்,...
சிரியாவில் ரஷ்ய விமானத் தாக்குதல்கள்; 34 போராளிகள் பலி; 60 பேர் காயம் சிரியாவின் இட்லிப்பில் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ரஷ்ய ஜனாதிபதி புடினாக நடிப்பவர் செய்த முட்டாள்தனமான செயல் புடின் உயிரிழந்துவிட்டார், அவருக்கு பதிலாக அவரது டூப் ஒருவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. டூப் செய்த முட்டாள்தனமான செயல் இந்நிலையில்,...
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட உக்ரைன் கிரிமியாவில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய மோதலாக ரஷ்யாவின் போர் கப்பலை...
உக்ரைன் போரில் அதிகமான ஆயுதங்களை இழந்த பிறகு ரஷ்யா தங்களுடைய ராணுவ தளவாடங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்....
உக்ரைனின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம்...