அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வர்த்தக,...
சீனாவால் 1000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரிசி இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 7,900 பாடசாலைகளில் உள்ள 1.1...
கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசால் வௌியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால்...
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210...
யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு...
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருக்கின்றது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை வர்த்தக அமைச்சால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும்...
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று (11) நாட்டை வந்தடையவுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்குக் கிடைக்கும் குறித்த தொகை அரிசி,...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன என்று இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு ஆகியனவற்றின் விலைகள்...
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசியை நன்கொடையாக...
இலங்கையில், இந்தியா- தமிழகத்தின் அரசி வகைகள் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து இறக்குமதியான அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தமையால், இம்முறை நெல்...
இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்...
நெல் அறுவடை இடம்பெறுவதனால் அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை சரிவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை...
நாட்டில் எவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக அரிசியை இறக்குமதிசெய்வதற்கு...
இறக்குமதியான 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் தரப்பினரால் அரிசி கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வரி நிவாரணத்திற்கு ஏற்ப, இறக்குமதியான இந்த அரிசி...
அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2...
அரிசியின் விலை ஒரு கிலோ 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் உர நெருக்கடியை இதற்கு காரணம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நெற்பயிர்களுக்கு...
நாட்டில் எதிர்காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளாா். இதேவேளை ஒரு கிலோ நாட்டரிசி...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று (29) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ” விலை...
சதொச விற்பனை நிலையங்களில் 130 ரூபாய் வீதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை பெற்றுக் கொள்ள இயலும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இச்சலுகை நாளை முதல் எதிர்வரும்...