Refugee

47 Articles
202201271401414905 Cuddalore Two students were killed when an old building SECVPF
செய்திகள்இந்தியா

அகதிகள் கட்டடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய...

Australia Death
இலங்கைஉலகம்செய்திகள்பிராந்தியம்

அவுஸ்திரேலியாவில் தமிழ் ஏதிலி உயிரிழப்பு: காரணம் என்ன?

அவுஸ்திரேலியா- மெல்போனில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் கழகமானது தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய மெல்போன் ஹாம்ப்டன் பார்க்கைச் (Hampton Park) சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் ஏதிலி...

Canda Flight
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

கனடா சென்றவர்களை திருப்பியனுப்பும் அதிரடி நடவடிக்கை!-

இந்தியா- தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகள், கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்டனர். அவர்களில், 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது....

skynews calais migrants 5594324
செய்திகள்உலகம்

அகதிகள் படகு மூழ்கி 31 பேர் பலி! – பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ்...

Australia
செய்திகள்உலகம்

மகிழ்ச்சியில் அகதிகள்- விசா வழங்கியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் கடந்த 8 ஆண்டுளுக்கு மேலாக சிறைவாசம் இருந்த 4 அகதிகளுக்கு இணைப்பு விசாக்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. இதன் காரணமாக...

Death
செய்திகள்இந்தியாஇலங்கை

இந்தியா- இலங்கை அகதிகள் முகாமில் பெண் உயிரிழப்பு: நடந்தது என்ன?

இந்தியா- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த பெண்ணொருவர் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார். சேலம், சித்தர்கோவில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கலா (58) என்பவர் அதிகாலையில் இயற்கை உபாதை...

canada
செய்திகள்இலங்கைஉலகம்

அமெரிக்க உளவாளிக்கு உதவிய இலங்கை அகதி குடும்பம்! கனடா வழங்கிய அனுமதி

ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவருக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குடும்பத்தினர் கனடாவில் குடியேற கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,...