சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றில் கலந்துகொண்ட நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க...
சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்குள் அரசு உறுதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் – என்று...
நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பான நிலைப்பாட்டை பெப்ரவரி மாதத்துக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
” 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னை தோற்கடிக்க வைத்தார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவால் ஏன் இன்னும் ஜனாதிபதியாக முடியாமல் உள்ளது...
ராஜபக்சக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி வருவதை பார்த்தால் அவர்கள் ஒன்றிணையக்கூடும் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் ஆளுங்கட்சியினர்...
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய கோரி முன்வைக்கப்பட்ட ரிட் மனு ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மேன்முறையீட்டு...
அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய...
சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை ரணில் களமிருக்க இருந்தார். ஆனால்...
“சிரேஷ்ட அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே அவரை ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள்” இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் சீன உரக்கப்பல் மற்றும், விவசாயிகளின்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான ஆதாரங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக...