ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதொகாவின் சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில்...
” ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.” – என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
இலங்கையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், தமிழ்...
SriLanka ஒத்த ஆளாக கெத்து காட்டிய ரணில் அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா சம்பிக்கவின் சகாக்கள் ரணிலுடன் அரசு – கூட்டமைப்பு பேச்சு – ரணில் மகிழ்ச்சி பிரதமர் பதவியில் மாற்றமா? ஆட்சி மாற்றத்துக்கு அரசியல் சூழ்ச்சி!
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த...
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார். “ நிதி அமைச்சர் பதவியை பெறுவதற்காக...
” ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அக் கட்சியால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி கதைக்க முடியாது. இறுதியில் விஜய மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால்...
” இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,...
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார சவால்கள் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பில் வாஷிங்டன் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய...
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
” இந்தியாவுடன் இலங்கை சிறந்த நல்லுறவைப் பேண வேண்டும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இலங்கை,...
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தேசிய அரசொன்று அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் அரசில் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கை தற்போது...
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் அமைச்சர்...
அரச கடன் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...
” ரணிலும், சஜித்தும் ஒரே மாதிரியானவர்கள்தான். இருவராலுமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது. எனவே, சஜித்தையும் பாதுகாக்க வேண்டும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தடுப்பூசி...
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இம் மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. அது தொடர்பில் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்...
எங்கள் ஆட்சியில் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமன்றி, வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்ருகையிலேயே இதனை...
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...