மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட...
மீண்டும் சூப்பர் ஸ்டார் – நெல்சனுடன் கைகோர்க்கும் யோகிபாபு
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் தான். “ஜெயிலர்” இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலானது. இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
ரஜினி – குஷ்பு நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 திகதி வெளியான மாபெரும் வெற்றி திரைப்படமான அண்ணாமலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் அன்றைய காலக்கட்டத்தில்திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி...
நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படமான டாக்டர் படத்தின் மூலமே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் பிரியங்கா. டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து...
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த...
உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு...
தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடக்கின்றன....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களை குவித்தது. அண்ணாத்த டீஸரை பார்வையிடுங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘அண்ணாத்த’. படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. சிங்கிள் ரக், பாடல்கள் என வெளியாகி...
சூப்பர் ஸ்டார் ரஜனியின் அண்ணாத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தில் எஸ்.பி.பாசுப்பிரமணியம் பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பி இறுதியாக பாடிய பாடலாக இது அமைந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இப் பாடல்...
நடிகர் ரஜனிகாந்தின் நடிப்பில் உருவாகி, தீபாவளிக்கு வெளியிட்டுக்காக காத்திருக்கின்றது அண்ணாத்த படம். தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளதால், தீபாவளி போட்டியிலிருந்து அண்ணாத்த பின்வாங்கி விட்டதாக சமூக வலைத்தளத்தங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டன. இது ரஜினி...