நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...
இலங்கையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம்...
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் பரவ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக்...
மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடிச் சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. மழை பெய்துகொண்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில்...
தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தியாவின் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ஆம் திகதி தொடக்கம் தமிழகத்தில்...
கடுமையான புயலால் கனடா பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான புயல் மாற்று கன மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...
சென்னையில் நாளை பாடசாலைக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் நாளை விடுமுறை...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழை...
தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது...
சென்னையில் மீட்பு பணியின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. #IndiaNews
நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிக குடிசைகளில் இருந்த மக்கள், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக,தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – பூநகரி, இரணைதீவில் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக, புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 02...
தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை பாடசாலைகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
சென்னையில் அரச அலுவலங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று...
புதுசேரியில் கன மழையால் காரணமாக பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுசேரியில் தொடர் கனமழையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு...
மேட்டூர் அணையின் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு இந்தியா தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்ததாக தமிழ்நாட்டின் நீர்வாரியம் அறிவித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380...
கொலம்பியாவில் நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில்...