கலவர பூமியான பிரான்ஸ்: பொது போக்குவரத்து ரத்து பிரான்சில் அனைத்து பொது போக்குவரத்தையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அல்ஜீரிய-மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த நயேல் என்ற 17 வயது சிறுவனை பொலிசார் சுட்டுக் கொன்றதற்கு பிரான்சில் எதிர்ப்புகள்...
இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இலங்கைக்கு இறக்குமதி...
நாடு முழுவதும் வழமைபோன்று இன்று பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ரயில்வே மற்றும்...
கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாட்டில்...
கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...
கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாகாண போக்குவரத்து...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர்...