ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில்...
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்வதும் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல்...
கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தான் உள்ளிட்ட பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டபோது,...
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நிலவிய பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்....
தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிய வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கொழும்பு மருதானை சந்தியை அண்மித்த பகுதிகளில்...
சுமார் 150 தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும் கொழும்பில் இன்று (02) பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அல்லது அருகில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதி...
பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்படவுள்ள பெட்ரோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பெட்ரோலிய விநியோக...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஒன்றாக எழுவோம்’ தொடரின் இரண்டாவது நிகழ்வு இன்று (16) நாவலப்பிட்டியில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திருந்த நிலையில், மஹிந்தவுக்கு...
போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை மூழ்கடிக்கவே தற்போது தேர்தலை நடத்த வேண்டுமென சிலர்...
போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை , பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம்...
தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி வெகுஜன ஊடகங்களையும் மக்கள் போராட்டங்களையும் தீவிரமாக நசுக்கத் தயாராகி வருவதாக நாட்டின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் எச்சரிக்கிறார். “ஊடகங்களை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களுக்கான அதிகார சபையொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்...
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத...
மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தாரக...
பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். தமது அலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க...
நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட...
இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. பன்னாட்டு புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துங்கள், யாழில் தடை செய்யப்பட்ட...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நிராயுதபாணியாக – அறவழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களின்...
கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் நாளை முன்னெடுக்கப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்த கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டமொன்று இன்று(16) காலை 10.00...