தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்...
தனியார் பேருந்துகள் பயன்படுத்தும் எரிபொருள் தொடர்பில் குற்றச்சாட்டு இலங்கையில் தனியார் பேருந்துகளில் 80 வீதமானவை எரிபொருளாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பெரும் ஆபத்து நிலைமை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியினால்...
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01.2.2024)...
பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிப்பு நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும்...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில்...
பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்மே...
தனியார் பஸ் சேவைகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிகையில், தனியாருக்கு சொந்தமான பஸ்கள் இன்று காலை...
தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்....