இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த...
மதுபானங்களின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பியர்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 750 மில்லி லீற்றர் எக்ஸ்டா ஸ்பெஷல் 100 ரூபாவாலும், 375...
எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசிடம் முன்வைத்துள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
இலங்கையில் இன்று காலை முதல் விலை அதிகரிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நடுநிசியில் விலை அதிகரிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின்...
பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பேக்கரி...
நாட்டில் விநியோகிக்கப்படும் அனைத்து விமான பயண சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி, 27பயனச் சீட்டுக்கான கட்டணங்களில் பெறுமதி 27 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என விமான...
மரக்கறி பொருட்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மரக்கறி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கூட்டு...
எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின்...
தங்கத்தின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி உலக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த வரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 45 டொலருக்கு அதிகமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது....
எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை...
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாவாலும் (புதிய விலை ரூ.184),...
இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளில் இருந்து பாம் எண்ணைய் இறக்குமதி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் தேங்காயின் ஒன்றின் விலை...
நெல் அறுவடை இடம்பெறுவதனால் அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை சரிவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை...
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 டொலர்களால் குறைவடைந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் உலக...
பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100...
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 540 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார். ” உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது....