பாண் விலை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,910 ரூபா என...
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றன. இந்நிலையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கறுவா, மிளகு மற்றும் கிராம்பு ஆகிய மசாலாப் பொருட்களின் விலைகளும் தற்போது சந்தையில் கடுமையாக...
பேக்கரி உணவுகளை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை 300 சதவீதத்தால் அதிகரித்துள்ள காரணத்தால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், 50 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை...
பாடசாலை, தொழில், வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவும் இறக்குமதி கட்டுப்பாடு என்பன...
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், நாட்டில் உணவகங்களை இல்லாது ஒழிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது....
இலங்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் மெற்றிக் டன் பெற்றோல், 7 ஆயிரம் மெற்றிக்...
“ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில்...
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...