அரிசி, மா, சீனி விலை குறித்து வெளியான அறிவிப்பு! நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து...
முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு! கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை...
பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பால்மாக்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை...
ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை நேற்றுமுதல் அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்படி, டபள்யூ.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...
லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது என அந்நிறுவனம்...
ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 25...
நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு என்பனவே வாகனங்களின் விலை குறைவதற்குக் காரணம் என சங்கத்தின்...
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின்...
உலக மசகு எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, இன்று (24) குறைவடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, உலக மசகு எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் டபிள்யூரிஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப குறித்த விலை குறைப்பு இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட...
கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. குறித்த விலை அதிகரிப்பு நேற்றையதினம் முதல்...
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் வாகபிட்டிய தெரிவித்தார். கடந்த வாரம் 12.5Kg லாப்ஸ் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே...
முட்டையின் விலை 5 ரூபாவால் குறைவடையவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் குறித்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. #SriLankaNews
பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும் விலைக்கழிவு வழங்கப்படுகிறது. அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவை புறக்கணிப்பதாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து...
லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும். மேலும், 5...
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வர்த்தக,...