நாளை முதல் நாளாந்தம் நாடுபூராகவும் மின்வெட்டை அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் குறித்த மின்வெட்டை அமல்படுத்த அனுமதி வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...
ஜெனரேட்டர்கள் இன்னும் செயலிழந்த நிலையில் காணப்படுவதால் நாட்டில் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு வாரமாக செயலிழந்து காணப்பட்ட நுரைசோலை அனல்மின் நிலையத்திற்கு கடந் 10 ஆம் திகதி...
இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி அமைச்சில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி...
நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் . மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேற்படி, இன்று...
கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இம் மின் துண்டிப்பு அவசர திருத்த வேலைகள் காரணமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...
மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக...
நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மாலையுடன் கூடிய சீரற்ற வானிலையால் நின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு...
லெபனானில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக லெபனான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும்...