“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி....
அரசாங்கம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படவில்லை எனின், பங்காளிக்கட்சிகளுக்கான மாற்று வழிமுறையை நாடிச்செல்ல வேண்டி ஏற்படும். – இவ்வாறு அரசுக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துகளால் அரச பங்காளிக்கட்சிகள், மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் அண்மைக்காலமாக...
” மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அறிவிப்புகள் விளையாட்டுத்தனமானவை. அவை குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சு பதவியை துறந்து, அரசிலிருந்து வெளியேறுமாறு மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அழுத்தங்கள்...
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார். ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக ‘மூன்றாவது வழி’ எனும் வேலைத்திட்டத்தை...
உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக் கொடிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள;ளது. இவர் கொரோனாத் தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து நேற்று இரவு கராப்பிட்டிய வைத்தியசாலை சென்று சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்கத் தூதுவர் பதவி! – எம்.பி பதவி இராஜினாமா அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற குழுத் தலைவராகிறார் பஸில்! பொதுனஜன பெரமுவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பஸில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் அண்மையில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக...