இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் பொருளாதார நெருக்கடியும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து, இக்கட்டான திசையை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஓர் அங்கமாக இடைக்கால அரசமைக்கும் திட்டத்துக்கு ஆளுங்கட்சியான...
சர்வகட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலேயே, குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது. மொட்டு கட்சியின் சார்பில் பஸில்...
” மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
கூட்டத்தை புறக்கணித்தது மொட்டு கட்சி ‘கோட்டா கோ ஹோம்’ என்பதில் சஜித், அநுர உறுதி ஜனாதிபதியுடன் பஸில் அவசர சந்திப்பு 04 ஆம் திகதி பலப்பரீட்சை! பிரதி சபாநாயகராக அநுர யாப்பா? கோட்டாபய ராஜபக்ச...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.” – இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி....
“ மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய...
சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை இன்று வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளாரென தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுமீது அவர் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். அவரை சமாளிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது. 113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பஸில் தரப்பு கருதினாலும், மேற்படி பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள்வரைகூட கையொப்பம்...
தற்போதைய ஆட்சிப்பீடத்துக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உச்சம் பெற்று வருகையில் அரசு தரப்பில் சகோதரர்களான தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் கருத்து முரண்பாடு உச்சம் அடைந்திருப்பதாக உள்வீட்டுத்...
தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாவை, வளைத்து போடுவதற்கான முயற்சியில் ஆளுந்தரப்பு இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று பேரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த பொதுத்தேர்தலில்...
✍️ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ✍️...
அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (10) மூன்று இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தங்காலை நகரம், கண்டி பஸ் தரிப்பிடம் மற்றும் மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களிலேயே...
நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு, ” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது....
நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகளும் உதயமாகியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி,...
அரசிலிருந்து வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெற்ற சு.கவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதே இந்த முடிவு...
அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே அரசிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளியேறும் காலப்பகுதி தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...