மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வுபெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன இந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளார். இதில் மருத்துவர்களின் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ்...
அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் அமுல்படுத்துவதை ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது....
ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து ரீட் கட்டளை ஒன்றை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. 176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை...
ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ் தெரிவித்துள்ளார்....
புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் புலம்பெயர் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இவர் இதனை...
55 வயதை பூர்த்தி செய்தவர்கள் தாம் விரும்பினால் ஒய்வு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி திகதியின் பின்னர் 55 வயதை பூர்த்திசெய்தவர்கள், தாம் விரும்பினால் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக...
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டபூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது....