” சர்வக்கட்சி அரசை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். இதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ...
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசியல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இது தொடர்பில் பேச்சுகளும் இடம்பெற்றுள்ளன....
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குள் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாகவும், அரச உயர்பதவிகளில்கூட மாற்றம் இடம்பெறக்கூடும் எனவும் மேற்படி வட்டாரங்கள் தகவல்...
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்....
பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் – என்று விமல் வீரசன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முழுமையாக...
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று...
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு...
கரும்புலி தினத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலானது வெறும் புருடாவாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” ஜனாதிபதி...
“2023 பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளுடன் பணத்தை அச்சிட வேண்டியிருக்கும். ஆனால், 2024-ம் ஆண்டு இறுதிக்குள், பணம் அச்சிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
“நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்த கட்சியாவது, முன்வைத்தால், பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயார்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி...
மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள யோசனையை ஏற்று சர்வக்கட்சி அரசை அமைக்க ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சர்வக்கட்சி அரசு தொடர்பில் கருத்து...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது. கட்சி தலைமையகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடக மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சாகர காசியவசம் பங்கேற்று,...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. நிதி அமைச்சானது தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வசமே உள்ளது. எனினும், நிதி...
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஒரிரு நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
பௌத்த சிங்கள மக்களே வாழ்ந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும்...
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று விமல் வீரவன்ச எம் பி. சபையில் நேற்று கடுமையாக...
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா, சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்றார். #SriLankaNews