* கிண்ணியா படகு விபத்து விவகாரத்தில் மூவர் கைது! * திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவர்- தலதா * இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி * மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு...
” எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்தக் கருத்தை நிராகரிக்கின்றேன்.” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார். திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர் மன...
கப்பல் பாதை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; ” கப்பல் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு...
திருகோணமலை- கிண்ணியாவில், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் தற்காலிக படகுப்பாதை கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்...
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், தாக்குதல் நடத்தியுள்ளதாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படகு...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (23) கூடிய போது, அமளியான நிலைமை ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய விடயங்களை வைத்து உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மீது சபைக்குள் வைத்து,...
” நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்லன். பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களை கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னை பேசவிடுங்கள்.” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்தார் சிறிதரன்...
” மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலை தடுப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா”- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று...
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக...
* மாவீரர் நினைவேந்தல் தடை – சாவகச்சேரி நீதிமன்றால் வழக்குத் தள்ளுபடி * ஆட்சி மாறினாலும் அந்த கொள்கை மாறக்கூடாது- சமல் * உணவுப் பொதி – தேநீர் விலை அதிகரிப்பு * மூத்த ஊடகவியலாளர்...
கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட அக்கட்சியின் 14 நாடாளுமன்ற...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு ஆதரவாகவும்...
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்...
காப்பெட் வீதிகளை அமைக்க முதல் மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தடவை...
அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். மேலும், சாதாரணமாக...
நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல. ஆனால், மக்கள் அணிதிரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டி வரும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான...
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்ற நிலையில், யாருடன் போரிடப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா போர் புரியப் போகிறீர்கள் எனவும், நாட்டில் இராணுவ...