சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல...
நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
* அச்சுறுத்தல்களைத் தாண்டி தடுத்து நிறுத்தப்பட்டது மாதகல் காணி சுவீகரிப்பு! * வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்! * வலிகாமம் வடக்கு பிரதேச சபை பாதீடு வெற்றி * இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!...
” நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும்,...
* வடக்கில் காணி விடுவிப்பு: நாடாளுமன்றில் தீர்மானம் * காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு! * காணி சுவீகரிப்பு முயற்சி: பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்! * நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநருக்குக் கடிதம் * கோதுமை...
பிரசவ வேதனையிலும் துவிச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் என்னும் பெண்மணியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 41 வயதுடைய ஜூலி அன்னே ஜெண்டர்...
சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் இந்த வாரத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள்...
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்குப் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வடக்கில் மேலும் 3,000 ஏக்கர்...
ஒமிக்ரோன்’ வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ” விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும். அதேபோல...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்...
தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி...
200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு குறித்து வெளியான தகவல்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
மாவீரர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்கள் இல்லை, ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்ளும் இல்லை. தங்களையும் தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றோம் என்று கூற வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாகக் கூற வந்ததின்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய போதே அவர் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். இதன்போது தொடர்ந்தும்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற ‘ஸ்டிக்கரை’...
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார். இதற்காக இரு...
‘அனைத்து மதங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,...