இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது சபாநாயகர்,...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதி சபாநாயகர் அலுவலகத்திலும், மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்திலும் இடம்பெறவுள்ளதென சுதந்திரக்கட்சியின் பிரச்சார...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்....
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்யும் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தீர்மானத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்வதற்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பெடுப்புக்கு விடப்பட்டது. அதற்கமைய பெரும்பான்மையினரின் ஆதரவுடன்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏற்புடையதாக இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும், நாள மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின்...
ஜனாதிபதி கோத்தாவை வாய்க்கு வந்தவாறு சம்பந்தன் திட்டிய சம்பவம் பாராளுமன்றில் அதுவும் பசிலுக்கு முன்னால் நடந்தேறியுள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் பேச்சை...
ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான தன்னுடைய...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை 10.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார். நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட...
எந்தவொரு அரசினாலும் நாட்டை நிர்வாகிக்க முடியாதளவுக்கு நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நேற்று (15) சந்தித்துக் கலந்துரையாடியபோதே...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18ம்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஸவினால் அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கியிருந்தார். பதவி நீக்கப்பட்டதன் பின்னர், பிரதமர்...
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி, குறைப்பாடுகளை சரி செய்து, கொண்டு 19 ஐ நடைமுறைப்படுத்துவோம்...
அரசையும் , அதன் கொள்கையையும் விமர்சித்ததாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ” நாம் அணியாக இணைந்து செயற்படும்போது...
இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் வேட்புமனு கையொப்பமிட்ட பலம்பொருந்திய செயலாளர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசும், ‘பிக்பாஸ்’ வீடும் ஏவோவொருவகையில் ஒன்றுதான். ஆயிரம் பிரச்சினைகள், சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியிலேயே...
பதவி விலகல் தொடர்பில் கவலையில்லை- சுசில் அரசை விமர்சித்ததால் பதவி நீக்கமா..? டளஸ் விளக்கம் எங்கள் பக்கம் வாருங்கள் என சுசிலை அழைக்கும் ஐ.ம.ச!- இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில்!- பகிஸ்கரிப்பில் வலிகாமம் தெற்கு...
ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.” இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது...
ஜனாதிபதி நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.” – என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ” அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சு...
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது. தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு தேசியக்...