புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிப்படுத்தப்படும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார் நிலையில் ‘ராஜபக்சக்களின்’காவலன் என ஜே.வி.பி. சீற்றம் பிரதமர் விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம் 17 இல் ஜனாதிபதிக்கு பலப்பரீட்சை கோ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம், பாதுகாப்பு காரணங்களால் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி திட்டமிட்ட அடிப்படையில் நாடாளுமன்றம் கூடுமென...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படலாம் என தெரியவருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இதன்ஓர் அங்கமாக சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்தானது. நாடாளுமன்ற...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் புதிய அரசுஅமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதி மற்றும் அரசுக்கு...
நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார். முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல்...
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தனது வீட்டை சுற்றி வளைப்பதற்கு சிலர் அழைப்பு...
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...
✍️ 1998 – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம். ✍️ 2000 – நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பம். கேகாலை மாவட்டத்தில் களமிறங்கி, 49,585 வாக்குகளுடன் வெற்றிநடை. 2001 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும்...
” எனக்கு ஆதரவாக ஆளுங்கட்சி வாக்களித்துள்ளது. எனினும், சுயாதீனமாக செயற்படும் எமது கட்சியின் முடிவு மாறாது. இதில் உறுதியாக இருக்கின்றோம்.” இவ்வாறு புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனக்கு வாக்களித்த...
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான...
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, தான் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு, காட்சிப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது. பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. 11...
பிரதி சபாநாயகருக்கான தேர்வில் ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கியது. அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிடவில்லை. பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. 11 கட்சிகளின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், எதிரணியின்...
” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார். கோப் குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்...
நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதல்கட்ட நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவும், எதிரணி...
” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தங்கள் சகிதம் செயற்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும்.” இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார். எனினும், தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கலாம்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசால் மட்டும் தனித்து தீர்வை தேட முடியாது. எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.” – என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்...
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 ஆண்களும், 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – பொல்துவை சந்தியில்...