ரணில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெறுவார் என பாலித தெரிவிப்பு ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக்...
இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...
தம்புள்ளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் தம்புள்ளையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party) அலுவலகம் தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில், இது தேர்தலுக்கு முந்தைய வன்முறையின் தொடக்கமாகத் தெரிகிறது என்று...
தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தானது சர்ச்சையை தோற்றுவித்திருந்த...
ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை...
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்...
மீண்டெழுந்து விட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்துவிட்டது. அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range...
சஜித்தின் முக்கிய சகாக்களுக்கு அரசாங்கத்தில் இணைய அழைப்பு ஐக்கிய மக்கள் சக்தியின்(SJP)நான்கு முக்கிய உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான தலதா அதுகோரல(Thalatha Atukorale), கபீர் ஹாசீம்(Kabir Hashim), முன்னாள் ராஜாங்க...
அடுத்த வருடம் ஐ.தே.க தலைமையில் புதிய ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே 2024 ஆம் ஆண்டில் அமையும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல் கூட்டணியை அமைக்கும் என்ற அமைச்சர்...
ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய நிகழ்வின் போதே...
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...